தியாக தீபம் லெப் கேணல் திலீபன் நினைவு சுமந்து தமிழீழத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான மதிப்பளிப்பு!

You are currently viewing தியாக தீபம் லெப் கேணல் திலீபன் நினைவு சுமந்து தமிழீழத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான மதிப்பளிப்பு!

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்து தமிழீழத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்களுக்கான மதிப்பளிப்பு,06.07.2024 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வினை தமிழ்த் தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்ததோடு, தியாக தீபம் திலீபன் அவர்களின் வரலாற்றை இளைய தலைமுறையினரிடம் கொண்டு போய்ச் சேர்ந்திருந்தனர்.இதனை,இன்றைய சூழலில் வரலாற்று கடத்தலாகவும் உன்னத தியாகத்தின் வெளிப்பாடாகவும் மக்கள் இதனை வரவேற்றுள்ளனர்.இளைய தலைமுறையினர் எமது வரலாற்றையும் உரிமைப் போராட்டத்தையும் உளமேற்று நகர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் நினைவு சுமந்து தமிழீழத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான மதிப்பளிப்பு! 1
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் நினைவு சுமந்து தமிழீழத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான மதிப்பளிப்பு! 2
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் நினைவு சுமந்து தமிழீழத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான மதிப்பளிப்பு! 3
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் நினைவு சுமந்து தமிழீழத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான மதிப்பளிப்பு! 4
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் நினைவு சுமந்து தமிழீழத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான மதிப்பளிப்பு! 5
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments