திருகோணமலையில் தமிழின அழிப்புநினைவேந்தல்!!

You are currently viewing திருகோணமலையில் தமிழின அழிப்புநினைவேந்தல்!!

தென் தமிழீழம் , திருகோணமலையில் தமிழின அழிப்பில் படுகொலையானோருக்கான நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியோடு நடைபெற்றது

சிங்கள பேரினவாத அரசு  நடத்திய தமிழின அழிப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று (17.05.2025) திருகோணமலையில்  நடைபெற்றது.  இந்த நிகழ்வில், பல்வேறு சமூக ஆர்வலர்கள், பாராளுமன்ற உறுப்பினர்    கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பெருமளவில் பங்கேற்றனர்.

நிகழ்வின் போது தீபம் ஏற்றி     வணக்கம்  செலுத்தப்பட்டது

திருகோணமலையில் தமிழின அழிப்புநினைவேந்தல்!! 1
திருகோணமலையில் தமிழின அழிப்புநினைவேந்தல்!! 2
திருகோணமலையில் தமிழின அழிப்புநினைவேந்தல்!! 3
திருகோணமலையில் தமிழின அழிப்புநினைவேந்தல்!! 4
திருகோணமலையில் தமிழின அழிப்புநினைவேந்தல்!! 5
திருகோணமலையில் தமிழின அழிப்புநினைவேந்தல்!! 6
திருகோணமலையில் தமிழின அழிப்புநினைவேந்தல்!! 7
திருகோணமலையில் தமிழின அழிப்புநினைவேந்தல்!! 8
திருகோணமலையில் தமிழின அழிப்புநினைவேந்தல்!! 9
திருகோணமலையில் தமிழின அழிப்புநினைவேந்தல்!! 10
பகிர்ந்துகொள்ள

Leave a Reply