கடற்கரும்புலி மேஜர் ஓசையினியவன், கடற்கரும்புலி கப்டன் தமிழினியன் வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி மேஜர் ஓசையினியவன், கடற்கரும்புலி கப்டன் தமிழினியன் வீரவணக்க நாள் இன்றாகும்.
திருகோணமைலைத் துறைமுக வாசலில் வைத்து 15.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையின் விநியோக டோறா கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் ஓசையினியவன், கடற்கரும்புலி கப்டன் தமிழினியன் / பொறையரசு ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
“வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுடன் புயலாக வீசிய தேசத்தின் உயிராயுதங்கள்”