பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டின் முன்பாக மீண்டும் பதற்றம். மூன்று பஸ்களில் 300 க்கு மேற்பட்ட இராணுவத்தினரும் சிறீலங்கா பொலிஸாரும் குவிப்பு
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் அவர்களின் கொழும்பில் அமைந்துள்ள,வீட்டின் முன்பாக சிங்கள பேரினவாத பிக்குகள் மற்றும் இனவாதக் காடையர்கள் நேற்று அச்சுறுத்திய நிலையில் . இன்று மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளது
