- தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும்
- பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு
- சிங்கள குடியேற்றங்களை நிறுத்து
- அரசியல்கைதிகளை விடுதலை செய்
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வவுனியாவில் இருந்து நல்லூர் வரை “திலீபன் வழியில் வருகிறோம்” நடைபயணம்
திகதி – 16.09.2020
இடம் – வவுனியா பொங்குதமிழ் தூபி
நேரம் – காலை 9.00 மணி
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
- இளைஞர் அணி,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி