https://www.youtube.com/watch?v=8AThAl8JlcM
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில்
தீவகம், சாட்டி துயிலுமில்லத்தில் பேரினவாத சிங்கள அரசின் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது
யாழ்.தீவகம் – சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிங்கள இராணுவம் குவிக்கப்பட்டு கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. பெருமளவில் ஆயுதங்களுடன் இராணுவம் குவிக்கப்பட்டு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டது. எனினும் சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள்< அங்கு கூடி எதிர்ப்பை மீறி மாவீரர்களுக்கான ஈகை சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்