மல்லாவி துணுக்காயில் சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
மல்லாவி துணுக்காய் பகுதியில் சட்டவிரோத துப்பாக்கியடன் 17 அகவை இளைஞன் ஒருவரை நேற்று(08.11.2020) இரவு மல்லாவி பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
இவரிடம் இருந்த சட்டவிரோ துப்பாக்கி பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த மல்லாவி பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
துணுக்காயில் சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
