கற்பிட்டி ,முகத்துவாரம் கடற்படைத் தளத்தில் சிப்பாய் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கடற்படையின் அதிகாரி ஒருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
துப்பாக்கி சூட்டில் கடற்படை அதிகாரி பலி-கற்பிட்டியில் சம்பவம்!
