யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை கோபால் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் நோர்வே
ஒஸ்லொவை வசிப்பிடமாகவும் கொண்ட தமிழ்முரசத்தின் முன்னாள் பணியாளர் சொக்கநாதன் தயாபரன் அவர்கள் 3. 2. 2023 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான சொக்கநாதன் பத்மாவதி ஆசிரியர்கள் அவர்களின் அன்பு மகனும்,
பத்மநாதன் செல்வராணி தம்பதியரின் மருமகனும்,
தமிழ்முரசத்தின் பணியாளர்பத்மராணி (பத்மா)வின் அன்புக் கணவரும்,
அபூர்வன் வையகன் நர்த்தனா ஆகியோரின் அன்பு தந்தையும்,
Ann Cindy,Brage ஆகியோரின் அன்பு மாமனாரும்,
முகுந்தன் சபேசன் மால்மருகன் சதானந்தி சடாச்சரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சுதர்சன் அனுஷன் லேகா சுலோசனா பிரபாலினி தவநிதி சிவகுமாரேஸ் அகிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யுவநெலின் சாந்தி, அனுசுயா ராஜ்குமார் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்,
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு 06.02.2023 திங்கட்கிழமை Alfaset gravlund இல்
10மணி முதல் 12 மணி வரை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.
துயர் பகிர்ந்து கொள்ள மனைவி:004797678906
அன்புச் சகோதரர் தயாபரன் அவர்களிற்கு தமிழ்முரசம் தலைசாய்த்துக்கொள்வதோடு அவரின் ஆத்மா அமைதியாக துயில்கொள்ள எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம் அத்தோடு அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துகொள்கின்றோம்.