29.03.2023 இன்று குலசேகரம் யெனிதாமணி(யெனிதா) காலமானார் அன்னாரின் இறுதிக்கிரியை மாமுனை தவம் (அண்ணா) இல்லத்தில் நடைபெற்று இன்று 29.03.2023 (புதன்கிழமை) 3.00pm மாமுனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்
துயர்பகிர்வு குலசேகரம் யெனிதாமணி
