துயர்பகிர்வு திருமதி சிறிதவம் சண்முகநாதன்.

You are currently viewing துயர்பகிர்வு  திருமதி சிறிதவம் சண்முகநாதன்.

தாயகத்தில் சரவணையை பிறப்பிடமாகவும், மல்லாவியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிறிதவம் சண்முகநாதன் அவர்கள் காலமானார்.

 

அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்…

காலஞ்சென்றவர்களான அருணாசலம், அன்னம்மா ஆகியோரின் அருமை மகளும்…

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், சிவக்கொழுந்து ஆகியோரின் அருமை மருமகளும்…

கேதீஸ்வரன், மேகநாதன், காலஞ்சென்ற ஜெகநாதன் (அப்பு), திருமாவளவன், காந்தரூபி, காலஞ்சென்ற வசுமதி ஆகியோரின் அருமை சகோதரியும்…

காலஞ்சென்றவர்களான இலிங்கப்பிள்ளை, விசாலாட்சி, கண்மணிப்பிள்ளை ஆகியோரின் அருமை மைத்துனியும்…

 

பிரபாகரன், ஞானகரன், பாஸ்கரி (ரதி), சசிகரன் மற்றும் சுபாஸ்கரி (கவிதா) ஆகியோரின் அன்புத்தாயாரும்…

மாலினி, தர்சினி, சிறிகுமார், தீபா, குகன் யோகராஜா ஆகியோரின் அருமை மாமியாரும்…

பிரபாலினி, சங்கீர்த்தன், சசிவர்மன், அகரன், அதியன், பாவலன், தர்மிகா, தரணிகா, புகழினியன், அகழினி, சோபனா, லக்சிகன், சுவேதா, நித்திலன், ஆகியோரின் அன்பு பேத்தியாரும் ஆவார்.

 

அன்னாரின்  இறுதிக்கிரியைகள் தாயகத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

துயர் பகிர்ந்துகொள்ள…

 

பிரபாகரன் (மகன்), தாயகம்

தொலைபேசி: 00 94 779863734

 

சசிகரன் (மகன்), தாயகம்

தொலைபேசி: 00 94 775293137

 

பாஸ்கரி (மகள்), தாயகம்

தொலைபேசி: 00 94 770492636

 

ஞானகரன் (மகன்), நோர்வே

தொலைபேசி இலக்கங்கள்: 00 47 92 55 22 22

 

கவிதா (மகள்), நோர்வே

தொலைபேசி இலக்கங்கள்: 00 47 99 55 74 78

 

 

 

 

 

 

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply