துயர் பகிர்வு:அமரர் வீரகத்தி இராசசிங்கம்.

You are currently viewing துயர் பகிர்வு:அமரர் வீரகத்தி இராசசிங்கம்.

நாகர்கோவில் கிழக்கை பிறப்பிடமாகவும் நோர்வே ( Norway ) ஒஸ்லோவை ( Oslo ) வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வீரகத்தி இராசசிங்கம் 21-05-25 அன்று நோர்வேயில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வீரகத்தி, சின்னாச்சிப்பிள்ளை (இராசமணி) ஆகியோரின் அன்பு மகனும் காலஞ்சென்ற கண்ணையா, அன்னபாக்கியம் அவர்களின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற சோதிமலர் இராசசிங்கம் என்பவரின் பாசமிகு கணவரும் ஆவார்.

அன்னார் தங்கமணி, செல்வமலர், சிவானந்தராசா ஆகியோரின் அன்பு சகோதரனும்

மலர்விழி, வளர்மதி, ராதிகா, அனிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்

குமார், மதிவதனன் ஆகியோரின் மாமனாரும்

விதுஷன், விதுசியா, வினுசியா, நிரோஜா, தரண்யா ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.

அன்னார் பழனியாண்டி, ஆறுமுகம் (மகேந்திரம்), நிர்மலாதேவி, கிருஸ்ணராசா, யோகேஸ்வரி, கமலாதேவி, அருணாசலபவன் மற்றும் பாஸ்கரன் ஆகியோரின் மைத்துனரும்

தம்பதிமலர், சுப்பிரமணியம், சின்னராசா, சுஜிதா, அருள்மதி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

குமார்
0047 99861407

மதிவதனன்
0047 40088888

கிருஸ்ணராசா
0047 95824936

தகவல்-குடும்பத்தினர்

இறுதி வணக்க நிகழ்வு விபரம் இந்த இணைப்பில் மேம்பாடு செய்யப்படும்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply