துயர் பகிர்வு: அமரர் ஆதித்தன் சிவஞானசுந்தரம்.

You are currently viewing துயர் பகிர்வு: அமரர் ஆதித்தன் சிவஞானசுந்தரம்.

திரு. ஆதித்தன் சிவஞானசுந்தரம்

பிறப்பு 26.03.1967
இறப்பு 01.12.2024

இறுதிக்கிரியைகள் 04/12/24 புதன்கிழமை காலை 9 மணி முதல் 11.00 மணிவரை Østre Gravelund Helsfyrஇல் நடைபெறும்.

சுகயீனம் காரணமாக நம்மை விட்டு பிரிந்த செய்தி எம்மை வாட்டுகிறது. எம்மை ஆழாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் சென்றுவிட்டார். நிலையற்ற வாழ்வில் உன் நினைவுகள், எம் வாழ்வில் எப்போதும் நிலையாய் இருக்கும்.

இவர் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும். மகாஜன கல்லூரியில் பயின்றவரும். நோர்வேயில் தொடக்கத்தில் Narvik இலும் பின்னர் Vardø விலும் Stovner விலும் வாழ்ந்து, இறுதியாக Frogner, Sørumஇல் வாழ்ந்தவர்,

இவர் விஜயகுமாரியின் பாசமிகு கணவரும், கபிலன், கபிஷன், கஜிந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம்(வருமானவரி உத்தியோகத்தர்) தங்கம்(இளைப்பாறிய ஆசிரியர் அருணேதயாக்கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மகனும் அகிலன்(சுவிஸ்), காலஞ்சென்ற ஜங்கரன்(இலங்கை), ஆரூரன்(கனடா), அனுஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தவமணி ஆகியோரின் பாசமிகு மருமகனும், ரவீந்திரன்(இலங்கை) , கருணாகரன்(இலங்கை), மனோகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும், உதயகுமாரியின் (இலங்கை) மைத்துனியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு
சாந்தி (மனைவி) 45398890
சசி (நண்பன்) 47307006
பாலன் (நண்பன்) 99291684
திலகன் (மச்சான்)47389303

தகவல்: குடும்பத்தினர்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply