அமரர். காண்டீபன் சிவஞானம்
03.05.1977 – 10.10.2024
தாயகத்தில் யாழ். பளையை பிறப்பிடமாகவும், ஒஸ்லோ நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட காண்டீபன் (காண்டி) 10.10.2024 அன்று ஒஸ்லோவில் சுகயீனம் காரணமாக காலமானார்.
அன்னார் திரு. சிவஞானம் கந்தையா , ஜெயராணி அவர்களின் புதல்வரும்,
சரோ, கலா அவர்களின் அன்பு மருமகனும்,
திருமதி. சிந்துயா (மீரா) காண்டீபன் அவர்களின் அன்புக்கணவரும்,
தேவகி, வருணன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
கல்யாணி, கௌசல்யா, கௌதமன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தயாபரன், சந்திரகுமார், தீபன், நிரோசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் எதிர்வரும்
திங்கள் 14.10.2024 நேரம்: காலை 10-12 மணி
Alfaset kapell og Cremetarium
Nedre Kalbakkvei 99,
1081 Oslo
நடைபெறும்.
துயர் பகிர்வதற்கு:
- +47 929 75 959 (சிவஞானம்)
+47 404 70 519 (மீரா)
+47 920 84 861 ( கௌதமன்)
+47 918 69 483 ( கல்யாணி)
+44 7728 347293 (சோபா)