யாழ், வடமராட்சி கிழக்கு மாமுனையை பிறப்பிடமாகவும் இத்தாலி, ஜேர்மனியை தற்காலிக வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட திரு. கயாபரன் ஆறுமுகம் (ராசன்,ராஜ்) அவர்கள் 02-05-2025அன்று காலமானார்.
அன்னார் கதிர்காமு ஆறுமுகம், மனோன்மணி ஆறுமுகம் அவர்களின் பாசமிகு மகனும், காலஞ் சென்ற நவக்குமார், சிவகுமாரி (யசோ) ஆகியோரின் அன்பு மருமகனும், பிரதீபா (மஞ்சு) அவர்களின் ஆருயிர் கணவரும்;
அஞ்சனன், அர்யூன், உத்திரா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும், கயல்செல்வி, அயற்செல்வி, அருட்செல்வி, கயல்விழி, அருள்விழி, சோபிகா, ஆகியோறின், அருமை சகோதரனும்.
பிரவீனா, புஸ்பராசா, சிவராசா, காலஞ்சென்ற விஜயகுமார், சிவகாந்தன்,விஜயகுமார் மற்றும் தனுஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல்
Chapel Ridge Funeral Home-ல்
(8911 WoodBiNe Ave Markham-ont L3R 5G1)
10-05-2025 அன்று
மாலை 5:00 மணிக்கு தொடக்கம் இரவு 9:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு
மீண்டும்
11-05-2025 அன்று
காலை 8:00 மணிக்கு தொடக்கம்
9:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு
அதே இடத்தில்
காலை 9:00 மணி தொடக்கம் 11:00 வரை ஈமைக் கிரியைகள் நடைபெற்று
North Toronto Crematorium INC.
2stalwart Industrial Drive
Gormley.ont-LOH IGO
ஏனும் முகவரியில் (11:30 – 12:00)
நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தல் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்
மேலதிக தொடர்புகளுக்கு
பிரதீபா(மஞ்சு) மனைவி +1416-788-3815
சிவராசா (அத்தான்)
+1647-995-6582
சிவகுமாரி (யசோ) மாமி +1647-404-8608