துயர் பகிர்வு- செல்வராசா வல்லிபுரம்(நோர்வே) – YouTube
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 11.06.2022 1700-1900 மணி வரை மக்கள் பார்வைக்காக Ullevål Kappel இல் வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 13.06.22 ஆம் திகதி . Alfast இல் காலை 9.00 மணியிலிருந்து 11.00 மணிவரை இறுதி வணக்கம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.