தென்னாசியாவில் மாறி வரும் பூகோள அரசியல் போட்டிகளை கருத்தில் கொண்டு, தமிழர்கள் தங்களுக்கான புதிய நேச சக்தியை தேடவேண்டும் என்ற கருத்து ஏற்புடையதா…?
தென்னாசிய பூகோள அரசியல் போட்டியில் வெற்றிபெறத்துடிக்கும் சக்திகள், தமிழர்களின் அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்க தயாராக உள்ளனவா…??