பொய் பிரசாரம்
உள்ளூராட்சிசபை தேர்தலில் தோல்வியுற்றால் தையிட்டி போராட்டத்தை கைவிடுவோமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திருமிகு கயேந்திரகுமார் கூறியதாக திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரத்தை பரப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். ,இப்பிரச்சாரமானது“தேசம் திரை” (Thesam Thirai) எனும் youtube தளத்தால் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தி உடனடியாக திருத்தப்படவேண்டும் என்று தனது முகநூல் தளத்தில் கயேந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.