தேசியத்தலைவரின் கொள்கைவழி செல்வோம்-சட்டத்தரணி சுகாஸ்

You are currently viewing தேசியத்தலைவரின் கொள்கைவழி செல்வோம்-சட்டத்தரணி சுகாஸ்

எமது தேசியத்தலைவன் மேதகு வே பிரபாகரன் பிறந்த வல்வை மண்ணில் எமது தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கின்றது அதேவேளை அடிதடியும் போதைக்கலாச்சாரமும் தலைதூக்கியுள்ள இந்த காலப்பகுதியில் எமது தேசியத்தலைவரின் வழியில் நின்று கொள்கையைவென்றெடுக்கும் வீரர்களாக மாற்றம்பெறுவோம் அதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வழியை பின்தொடருங்கள் நிச்சயமாக நல்ல காலத்தை உருவாக்குவோம் என சட்டத்தரணி சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார் இந்த நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள