தேசியத் தலைவர் அகவை 67 ல் உலகத் தமிழர்களின் பேரவாவுடன் “மேதகு-2 ” முன்னோட்ட காட்சி!

You are currently viewing தேசியத் தலைவர் அகவை 67 ல் உலகத் தமிழர்களின் பேரவாவுடன் “மேதகு-2 ” முன்னோட்ட காட்சி!

தேசியத் தலைவர் அகவை  67 ல் உலகத் தமிழர்களின் பேரவாவுடன்   “மேதகு-2 ”  முன்னோட்ட காட்சி,
​தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களது போராட்ட வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மேதகு திரைக்களத்தின் இரண்டாம் படைப்பான, மேதகு-2 தமிழ்த்திரைப்படத்தின்  முன்னோட்ட காட்சி,   தமிழீழத்   தேசியத் தலைவரின் 67  ஆண்டு  அகவை நாளான இன்று ( நவம்பர்-26 )  வெளியிடப்படவிருப்பதாக மேதகு திரைக்களம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply