
நேற்று வெளியாகியிருந்த க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி உயிரியல் (bio) பிரிவிலே யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியைச் சேர்ந்த கிருஷிகன் ஜெயனாந்தராசா எனும் மாணவன் யாழ் மாவட்டத்தில் முதல் நிலையையும் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.