வடமராட்ச்சிக் கிழக்கு உதைபந்தாட்ட அணியினரால் வருடாந்தம் நடத்தி வரும் வரும் 2023 கான போட்டியினை இன்றய தினம் வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் த.தே.ம.முன்னணியினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
த.தே.ம.முன்னணியினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு!
