தையிட்டியில் 3ம் கட்டமாக நேற்றுமுதல் போராட்டம் நடைபெற்று வருகின்றது புத்தவிகாரையை அகற்றக்கோரியும் தமிழ்மக்களின் காணிகளை விடுவிக்க கோரியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியாலும் தமிழ்மக்களாலும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தையிட்டியில் 3ம் கட்டமாக நேற்றுமுதல் தொடரும் போராட்டம்!
