தையிட்டி சட்டவிரோத விகாரைக்கெதிரான போராட்டத்திற்கு அணிதிரண்டு வாருங்கள் தையிட்டி எம் தமிழின அடையாளம்.11.02.2025 .மாலை 4மணி தொடக்கம்
12.02.2025 பௌர்னமி தினத்தன்று. மாலை 6:30 மணி வரைக்கும் அனைவரையும் அணிதிரண்டு வருமாறு காணிஉரிமையாளர்களும் தையிட்டி வாழ் மக்களும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் அழைப்பு விடுக்கின்றனர்.
நிலமிழந்து போனால் பலமிழந்து போவோம்
பலமிழந்து போனால் இனமழிந்துபோவோம்.