சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு எதிராக சிங்கள மக்கள் போராட்டம் செய்துள்ளனர், தையிட்டி சட்ட விரோத விகாரையை உடனடியாக அகற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட மக்களோடு இணைந்து போராடிவருவதை சிங்கள மக்களும் புரிந்து கொண்டு தமிழ் மக்களின் நிலங்களை விடுவிப்பதற்கு போராடுவது போரட்டத்திற்கான பலத்தை கொடுத்துள்ளது.