பொது சுகாதார நிறுவனத்தின் (FHI) புதிய தொற்று கண்காணிப்பு செயலியானது, இன்று வியாழக்கிழமை பிரதமர் Erna Solberg (H) உடனான செய்தியாளர் சந்திப்பின்போது அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த செயலியானது, சுகாதார தகவல்களைக் கண்காணிக்கும்போது, மக்களின் தனியுரிமையை எவ்வாறு பாதுகாக்கப் போகின்றது என்ற கவலை மக்களிடையே பரவலாக உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த, தினசரி பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது .