தி.மு.க ஆதரவாளர்களால் நோர்வேயின் எரிக் சூல்கைமை அழைத்து ஈழத்தமிழர்களுக்கு எதிரான கூட்டமொன்று கீச்சகத்தில் நடாத்தப்பட்டுள்ளது இக்கூட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களான கோபி இரத்தினம் மற்றும் வேல் தர்மா அவர்களோடு நிலவரம் நிகழ்ச்சியில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டோம் அதனை இங்கு அழுத்தி கேட்க்கலாம்.
தோற்றுப்போன சமாதான தூதுவர் ஏன் மூக்கை நுழைக்கணும்!
