Møre og Romsdal இல் உள்ள Ålesund, Giske மற்றும் Sula ஆகிய மூன்று நகராட்சிகளும் நோர்வேயின் சில பகுதிகளிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்த தீர்மானித்துள்ளது.
Oslo, Viken, Agder, Rogaland, Vestfold og Telemark, Innlandet மற்றும் Vestland ஆகிய இடங்களிலிருந்து வரும் அனைத்து நபர்களும், மேலே குறிப்பிட்ட Sunnmørs இலுள்ள மூன்று நகராட்சிகளுக்கும் வந்தவுடன், 14 நாட்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் என்று Ålesund நகராட்சி தனது இணையதளத்தில் எழுதியுள்ளது.
ஆதாரம்/ மேலதிக தகவல்: Ålesund Kommune