தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் வட தமிழீழம் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் 15.09.2022 அன்று எழுச்சியுடன் ஆரம்பானது
தியாகப் பயணத்தின் பத்தாம் நாளான இன்றைய நாளில் (24.09.2022 ) நினைவேந்தல் நிகழ்வுகளும் நடைபெற்றது …
















