யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபிக்கு இன்று (24.09.2023) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்கள் மலர் வணக்கம் செலுத்தியுள்ளார்.