நாளை(07.07.21) மாலை 7 மணிக்கு தமிழ்முரசத்தின் மேதகு திரைப்பட சிறப்பு ஒலிபரப்பு ஒலி/ஒளிபரப்பு இடம்பெற இருக்கின்றது.
தேசியத்தலைவரின் விடுதலைப்பயணத்திற்கான காரணத்தை நேர்த்தியாக சொல்லியிருக்கும் மேதகு திரைப்படம் நோர்வே திரையரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 1;30 இற்கும் பி.பகல் 3;30 இற்கும் ஒஸ்லோவில் filmenhus திரையரங்கில் திரையிடப்பட இருப்பதை முன்னிட்டு தமிழ்முரசம் சிறப்பு ஒலிபரப்பினை நடாத்துகின்றது.
தமிழ்முரசத்தின் அனைத்துத்தளங்களிலும் கேட்கலாம் பார்க்கலாம் உங்கள் கருத்துக்களையும் முன்வைக்கலாம் அண்மைக்காலமாக விசமிகளால் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கும் தக்கபதில்கள் எம்மால் முன்வைக்கப்படும்.
நாளை மேதகு திரைப்படம் பற்றிய தமிழ்முரசத்தின் சிறப்பு ஒலிபரப்பு!!
