யாழ் நூலக எரிப்பின் 43வது ஆண்டு நினைவேந்தல் நாளை 01.06.2024 சனிக்கிழமை மாலை 05.00 மணிக்கு யாழ் நூலக முன்றலில் நடைபெறும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
நாளை யாழ் நூலக எரிப்பின் 43வது ஆண்டு நினைவேந்தல்!
குழுசேர
0 கருத்துக்கள்
பழையவை