அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் வெளியீடு செய்யப்பட்ட தமிழ்மொழிப் பாடநூலில் பல திருத்தங்கள், இணைப்புக்கள் செய்யப்படவேண்டும் என பல தரப்புக்களும் வேண்டிக் கொண்டமைக்கிணங்க அவற்றினைச் சீர்செய்யும் நோக்கில் நூலாக்க விதந்துரைக்குழு ஒன்றினை உருவாக்கியுள்ளதோடு, முழுமையாக நூலாய்வு செய்யப்பட்டு மாற்றங்கள் செய்யப்படுமென உறுதிப்படுத்தி அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையினால் ஊடக அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

