நெடுந்தீவு பிரதேச செயலக முன்றலில் நெடுந்தீவு மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு பிரதேச செயலரிடம் மகஐர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது,
நேற்று முன்தினம் இடம்பெற்ற கொடூர கொலை சம்பவத்தை தொடர்ந்து நெடுந்தீவில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் விழிப்பு குழு உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் பல கோரிக்கைகளையும் முன்வைத்து பொதுமக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு பிரதேச செயலரிடம் மகஐர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.