நெதர்லாந்தில் தமிழின அழிப்பு நினைவுநாள் – மே 18 நினைவேந்தல்!!

You are currently viewing நெதர்லாந்தில் தமிழின அழிப்பு நினைவுநாள் – மே 18  நினைவேந்தல்!!

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் தமிழின அழிப்பு நினைவுநாளை முன்னிட்டு, மே 18 அன்று, தமிழ் மக்கள் பெருமளவில் ஒன்றிணைந்து நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், 2009ஆம் ஆண்டு இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது சிங்கள பேரினவாத அரசு மேற்கொண்ட தமிழின அழிப்பை ஒளிபடச் செய்யும் வகையில் வீதி நாடகம் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த நாடகம், தமிழர்களின் துன்பங்கள் மற்றும் எதிர்கால நீதி போராட்டத்தை உயிர்ப்பூட்டும் விதமாகவே அமைந்தது.

மேலும், நிகழ்வில் கலந்து கொண்டோர் தமிழர்களின் வலி, மறக்க முடியாத வரலாறு மற்றும் நீதிக்கான தேடலை வலியுறுத்தினர்.*

நெதர்லாந்தில் தமிழின அழிப்பு நினைவுநாள் - மே 18 நினைவேந்தல்!! 1
நெதர்லாந்தில் தமிழின அழிப்பு நினைவுநாள் - மே 18 நினைவேந்தல்!! 2
நெதர்லாந்தில் தமிழின அழிப்பு நினைவுநாள் - மே 18 நினைவேந்தல்!! 3
நெதர்லாந்தில் தமிழின அழிப்பு நினைவுநாள் - மே 18 நினைவேந்தல்!! 4
நெதர்லாந்தில் தமிழின அழிப்பு நினைவுநாள் - மே 18 நினைவேந்தல்!! 5
நெதர்லாந்தில் தமிழின அழிப்பு நினைவுநாள் - மே 18 நினைவேந்தல்!! 6
நெதர்லாந்தில் தமிழின அழிப்பு நினைவுநாள் - மே 18 நினைவேந்தல்!! 7
நெதர்லாந்தில் தமிழின அழிப்பு நினைவுநாள் - மே 18 நினைவேந்தல்!! 8
நெதர்லாந்தில் தமிழின அழிப்பு நினைவுநாள் - மே 18 நினைவேந்தல்!! 9
நெதர்லாந்தில் தமிழின அழிப்பு நினைவுநாள் - மே 18 நினைவேந்தல்!! 10
நெதர்லாந்தில் தமிழின அழிப்பு நினைவுநாள் - மே 18 நினைவேந்தல்!! 11
நெதர்லாந்தில் தமிழின அழிப்பு நினைவுநாள் - மே 18 நினைவேந்தல்!! 12
பகிர்ந்துகொள்ள

Leave a Reply