நெதர்லாந்தில் மாவீரர்நாளை குழப்ப முனைந்த விசமிகளின் திட்டம் முறியடிப்பு!

You are currently viewing நெதர்லாந்தில் மாவீரர்நாளை குழப்ப முனைந்த விசமிகளின் திட்டம் முறியடிப்பு!

நெதர்லாந்தில் 25 வருடங்களாக தமிழ்த்தேசிய அமைப்பினூடாக எழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டு வந்த மாவீரர்நாள் நிகழ்வினை கையகப்படுத்த சில விசமிகளால் மேற்கொள்ளப்பட்ட முயற்ச்சி நெதர்லாந்து நீதிமன்றத்தினால் முறியடிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டிற்கு பிற்பாடும் பத்து வருடங்களாக ஒரே மண்டபத்தில் மாவீரர்நாள் நிகழ்வு நினைவுகூரப்பட்டுவந்துள்ள நிலையில் இவ்வருடம் அதே மண்டபத்தை சில விசமிகள் கையகப்படுத்தி மாவீரர்நாளை இரண்டாக உடைத்து மக்களை குழப்ப முனைந்ததோடு மட்டுமல்லாமல் நீதிமன்றில் பொய்யான வழக்கு பதிவு செய்து தமிழீழதேசிய மாவீரர்நாள் நிகழ்வினையும் தமிழ்த்தேசிய அமைப்பினையும் சிதைக்க முனைந்த விசமிகளின் திட்டம் இன்று நெதர்லாந்து நீமன்றால் முறியடிக்கப்பட்டு தமிழீழத்தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட தேசிய அமைப்புகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply