நெதர்லாந்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த ஓவியப் போட்டிகள் அனைத்துப் பாடசாலைகளினதும் பேராதரவுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களின் விபரங்கள்
அதிகீழ்ப் பிரிவு
1 ஆம் இடம்
கரித்திரன் ஜெயநாதன்
2 ஆம் இடம்
சரிஷா சிறிஸ்வரன்
3 ஆம் இடம்
கிருஸ்னை ரவிக்குமார்
கீழ்ப் பிரிவு
1 ஆம் இடம்
ஆர்ஜென் மயிலு
2 ஆம் இடம்
வான்யா யாகுலன்
3 ஆம் இடம்
அஞ்சானா சுசீலன்
மத்திய பிரிவு
1 ஆம் இடம்
வேகிசன் தயாரூபன்
2 ஆம் இடம்
நிதுஷா நல்லையா
3 ஆம் இடம்
ஜெனிஸ்டன் அந்தோனிப்பிள்ளை
மேற்பிரிவு
1 ஆம் இடம்
ராகேஷ் நல்லையா
2 ஆம் இடம்
தாரகா மயூரகாந்தன்
வளந்தோர்
1 ஆம் இடம்
நதர்ஷா பசுபதி
2 ஆம் இடம்
வ்பணிசா ஆனந்தசயனம்








