VG யின் கணக்கெடுப்பின்படி இப்பொழுது, நோர்வே மருத்துவமனைகளில் கொரோனா தோற்றால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 27 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றைய தினம் 32 ஆக இருந்துள்ளது. இது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது ஐவர் குறைவாகும்.
- அதேபோல், அவசர சிகிட்ச்சைப் பிரிவில் இருப்பவர் எண்ணிக்கை தற்போது 6 ஆகவுள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றைய தினமும் 9 ஆகவே இருந்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது மூவர் குறைவாகும்.
- மேலும் சுவாசக்கருவி பயன்பாட்டில் இருப்பவர் எண்ணிக்கை தற்போது 3 ஆகவுள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றைய தினமும் 3 ஆகவே இருந்துள்ளது. ஆகவே மாற்றம் எதுவுமில்லை.
- இன்று இதுவரை,எந்த இறப்பும் பதிவாகவில்லை. ஆகவே, இதுவரை நோர்வேயில் மொத்தம் 237 பேர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர்.
- மேலும், இன்று இதுவரை 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது டன் பாதிக்கப்படடவர்கள் எண்ணிக்கை 8467 ஆக உயர்ந்துள்ளது.
- நேற்றைய (02.06) புள்ளிவிபரங்களின்படி, நோர்வேயில் இதுவரை 250,968 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தரவுகள் VG