முதல் முறையாக நோர்வே சதுரங்கப் போட்டிக்கு தேர்வாகியுள்ள தனது மகனும் மகளும் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் மகன் பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். மகளிர் பிரிவில் மகள் வைஷாலி, முஸிஷுக்கை வீழ்த்தினார். இதன் மூலம் 5.5 புள்ளிகளுடன் மகளிர் பிரிவில் வைஷாலி முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நோர்வேயில் சதுரங்கப்போட்டியில் சாதனை படைக்கும் சகோதர சகோதரி!
