நோர்வேயில் நடைபெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பு நினைவு சுமந்த கண்காட்சி!

You are currently viewing நோர்வேயில் நடைபெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பு நினைவு சுமந்த கண்காட்சி!

கறுப்பு ஜூலை தமிழின அழிப்பு  ஜூலை 23, 1983 தொடக்கம்  ஜூலை  29 வரை   திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள்  தமிழர்களை  கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் , 3000 பேர் வரை படுகொலை செய்யப்பட்ட ஒரு பெரும் தமிழின அழிப்பை நிகழ்த்திய கோரமான நிகழ்வாகும். இன்றோடு  41 ஆண்டுகள் நினைவு சுமந்த   கண்காட்சி ​நோர்வேயில் பல்லின மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

நோர்வேயில் நடைபெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பு நினைவு சுமந்த கண்காட்சி! 1
நோர்வேயில் நடைபெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பு நினைவு சுமந்த கண்காட்சி! 2
நோர்வேயில் நடைபெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பு நினைவு சுமந்த கண்காட்சி! 3
நோர்வேயில் நடைபெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பு நினைவு சுமந்த கண்காட்சி! 4
நோர்வேயில் நடைபெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பு நினைவு சுமந்த கண்காட்சி! 5
நோர்வேயில் நடைபெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பு நினைவு சுமந்த கண்காட்சி! 6
நோர்வேயில் நடைபெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பு நினைவு சுமந்த கண்காட்சி! 7
நோர்வேயில் நடைபெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பு நினைவு சுமந்த கண்காட்சி! 8
நோர்வேயில் நடைபெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பு நினைவு சுமந்த கண்காட்சி! 9
பகிர்ந்துகொள்ள

Leave a Reply