https://www.facebook.com/tamilmurasam/videos/1291549884529243/
https://www.facebook.com/tamilmurasam/videos/845927966151027/
தாயகத்தில் ஏற்பட்டிருக்கும் தமிழ்மக்கள் மீதான அடக்குமுறையை சர்வதேசம் கண்டுகொள்ளாது இருப்பதன் காரணமாகவும் தமிழர்கள் பலமாக இருந்த காலத்தில் சர்வதேசத்தின் ஆசியுடன் சமாதான முன்னெடுப்பின் முன்னோடிகளாக பலசுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த நோர்வே கடந்த 11 ஆண்டுகளாக கண்டும் காணாமல் இருப்பதாலும் இவர்களின் மனச்சாட்சியை தட்டியெழுப்பும் கவனயீர்ப்புப்போராட்டம் இன்று நநோர்வே வாழ் தமிழ் மக்களால் நோர்வே வெளிநாட்டு அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு சிறீலங்காவால் இப்போது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறை தொடர்பாகவும் தமிழ்மக்களின் நில அபகரிப்பு தொடர்பாகவும் எழுதப்பட்ட மனு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.




