நோர்வேயில் நடைபெற்ற 15 மாவீரர்களின் வீரவணக்கநிகழ்வு!

You are currently viewing நோர்வேயில் நடைபெற்ற 15 மாவீரர்களின் வீரவணக்கநிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் எதிரிகளுடன் சமர்க்களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களில்,15 மாவீரர்களது வீரச்சாவு அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்டு , இன்று(25/05/2024) இம்மாவீரர்களிற்கான வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களிற்கு நோர்வேயில் வாழ்கின்ற எமது உறவுகள் வீரவணக்கம் செலுத்தினார்கள். நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் (TCC) ஒழுங்கு செய்யப்பட்ட வீரவணக்க நிகழ்வுகள் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நோர்வேயில் நடைபெற்ற 15 மாவீரர்களின் வீரவணக்கநிகழ்வு! 1

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments