நோர்வேயில் பயணிகளுடன் ஏரிக்குள் விழுந்த பேருந்து!!

You are currently viewing நோர்வேயில் பயணிகளுடன் ஏரிக்குள் விழுந்த பேருந்து!!

நோர்வேயின் வடபகுதியில் 38 க்கும் பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஏரியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

​நோர்வேயின் ஹட்செலில் உள்ள ஈ10 வீதியை நோக்கி பயணித்த பேருந்து அசவட்நெட் என்ற ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தெரிய வருகின்றது பலர் காயப்பட்டுள்ளனர்

நோர்வேயில் பயணிகளுடன் ஏரிக்குள் விழுந்த பேருந்து!! 1
நோர்வேயில் பயணிகளுடன் ஏரிக்குள் விழுந்த பேருந்து!! 2
பகிர்ந்துகொள்ள

Leave a Reply