தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்ப மதிப்பளிப்பு நடை பெற இருக்கின்றது அனைவரையும் கலந்துகொள்ளுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கின்றார்கள் நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர்.
நோர்வேயில் மாவீரர்களின் குடும்ப மதிப்பளிப்பு!!
