நோர்வேயில் 14வது மரணம்!

You are currently viewing நோர்வேயில் 14வது  மரணம்!

வடக்கு நோர்வே பகுதியான Aurdal நகராட்சியில் வயோதிபர் ஒருவர் கொரோனா தொற்றால் நேற்று இறந்துள்ளார் என VG இணையத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன இவ்விறப்பானது நோர்வேயில் பதிவுசெய்யப்பட்ட 14வது இறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள