நோர்வேயில் 169 புதிய தொற்றுக்கள் – ஓஸ்லோவில் 42 புதிய தொற்றுக்கள்!

  • Post author:
You are currently viewing நோர்வேயில் 169 புதிய தொற்றுக்கள் – ஓஸ்லோவில் 42 புதிய தொற்றுக்கள்!

அக்டோபர் 20 செவ்வாயன்று, நோர்வேயில் 169 புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நோய்த்தொற்றின் முதல் பதிவுமுதல், இதுவரை நோர்வேயில் மொத்தம் 16,772 தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

17 நகராட்சிகளில் தொற்று போக்கு அதிகரித்து வருகின்றது, அதே நேரத்தில் ஆறு நகராட்சிகளில் தொற்று போக்கு குறைந்து வருகின்றது.

மேலும், செவ்வாயன்று ஒஸ்லோவில் 42 புதிய தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில், கடந்த 14 நாட்களில் தலைநகரில் 675 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகி உள்ளன.

நோர்வேயில் 169 புதிய தொற்றுக்கள் - ஓஸ்லோவில் 42 புதிய தொற்றுக்கள்! 1

பகிர்ந்துகொள்ள