சிறீலங்காவின் விடுதலைநாள் தமிழருக்கு கரிநாள் என உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் எதிர்ப்போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர் அந்தவகையில் நோர்வே பிருத்தானியா யேர்மனி நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் மக்கள் கரிநாளை வலியுறுத்தி உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் ஜரோப்பிய நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் காணொளித்தொகுப்பினை கீழே உள்ள இணைப்பை அழுத்தி பார்க்கலாம்.
நோர்வே உட்ப்பட ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்ற போராட்டங்கள்!காணொளி
