நோர்வே என்ன செய்கிறது? எங்கே நோர்வே ஊடகங்கள்?இடதுசாரிக்கட்சி கேள்வி

You are currently viewing நோர்வே என்ன செய்கிறது? எங்கே நோர்வே ஊடகங்கள்?இடதுசாரிக்கட்சி கேள்வி

15 வருடங்களுக்கு முன் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு பின் யாரும் கண்டுகொள்ளாத நிலையில் உள்ளது தமிழ்மக்களின் அரசியல் உரிமைப்பிரச்சனை, 2002 இல் நோர்வே சமாதான முன்னெடுப்பில் ஈடுபட்டது ஆனால் இன்று நோர்வே என்ன செய்கின்றது ஏன் நோர்வேயால் மீண்டும் ஒரு முயற்சியை முன்னெடுக்க முடியாது என கேள்வி எழுப்பியள்ளார்.

அத்தோடு இப்படியான வலிசுமந்த போராட்டங்களை வெளிக்கொண்டுவருவதில் நோர்வேயின் தேசிய ஊடகங்கள் தொடர்ந்து பின்னடித்து வருவதையும் சுட்டிக்காட்டிய இடதுசாரிக்கட்சியின் பிரதிநிதி தங்களின் கட்சி எப்போதும் உங்களோடு இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply