நோர்வே மக்களின் நிதியுதவியுடன் நோர்வேயின் தமிழ்த்தேசிய அமைப்புகள் அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்த மனிதநேயப்பணிக்கான அறிக்கை தாயகத்தில் இருந்து தரப்பட்டுள்ளது.
கெரோனா நெருக்கடியால் அத்தியாவசிய தேவைகளுக்காக அல்லலுறும் எமது உறவுகளுக்காக முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான பணி என்பது குறிப்பிடத்தக்கது.
