நோர்வே வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 21.08.2022 அன்று கரணவாய் வடக்கு கரவெட்டி J/360 பிரிவைச்சேர்ந்த 15 குடும்பங்களுக்கு தற்சார்புப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் நாற்றுக்கள், மற்றும் பயிர்விதைகள், என்பன வழங்கிவைக்கப்பட்டன.
தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில், இந்த உதவித்திட்டம் பேருதவியாக அமையுமெனவும் இவ்வுதவியினை வழங்கியவர்களுக்கும் உதவி பெற்றவர்கள் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.











